தொற்றுக்குள்ளானோர் தொகையும் அதிகரிப்பு

இலங்கையில் மேலும் 976 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 327,019 ஆக அதிகரித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றையதினம் 1,820 பேர் தொற்றுக்குள்ளாகியிருந்த நிலையிலேயே மேற்கண்ட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இன்று 2,796 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,487 பேர் இன்றையதினம் குணமடைந்துள்ளனர். அதன்படி, 290,794 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதுடன் 31,208 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர். … Continue reading தொற்றுக்குள்ளானோர் தொகையும் அதிகரிப்பு